வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை இடம்பெற்ற கடுமையான வீதி விபத்தில் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் ...










