சென்னையில் இலங்கை பெண் கொலை; காயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு!
சென்னையின் கோயம்பேட்டில் காரால் மோதப்பட்டு இலங்கைப் பெண் உயிரிழந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விழுப்புரம் ...










