நாட்டை வந்தடைந்தது பயணிகள் ட்ரோன்; இம்மாத இறுதியில் பரீட்சார்த்த பயணம்
அரசாங்கம் கொள்வனவு செய்துள்ள முதலாவது பயணிகள் போக்குவரத்து ட்ரோன் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.தீவுகள் ஆராயுங்கள் இந்த ட்ரோனின் முதலாவது வௌ்ளோட்டப் ...










