அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்!
2019 ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஓய்வுபெற்ற 192,641 அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதிய பலன்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓய்வூதியங்களை ...










