மட்டக்களப்பு அலுவலகத்தில் அதிகாரியை அச்சுறுத்தியதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீது குற்றச்சாட்டு!
மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கு பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை ...










