Tag: Srilanka

இலங்கை அறிமுகம் செய்த புதிய கடவுச்சீட்டில் மட்டக்களப்பு வாவியும் உள்ளடக்கம்!

இலங்கை அறிமுகம் செய்த புதிய கடவுச்சீட்டில் மட்டக்களப்பு வாவியும் உள்ளடக்கம்!

இலங்கையில் நேற்று (21) இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ள ...

டக்ளஸிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்; வடக்கிலிருந்து ஒரு குரல்!

டக்ளஸிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்; வடக்கிலிருந்து ஒரு குரல்!

யாழ்ப்பாணத்தின் ஊழல் விசாரணைகள் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து தொடங்க பட வேண்டும். பல்வேறு மட்டங்களில் தனிநபர்களை கடத்தி கொலை செய்து கப்பம் வசூலித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் வியாபாரம் ...

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

மருத்துவ சேவைகள் சங்கம், ஆஸ்திரேலியாவின் வன்னி ஹோப் லிமிடெட் உடன் இணைந்து, நேற்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை ...

பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் நியமனம்

பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் நியமனம்

பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவராக இரானியேஸ் செல்வின் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபை அலுவலகத்தில சுப நேரமான காலை ...

காத்தான்குடி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் கைது

காத்தான்குடி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் கைது

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் 5000 லீட்டர் கசிப்பு போதைப்பொருளுடன் 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, ...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளியூ வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே இந்த ...

கடவுச்சீட்டில் அரசு மேற்கொண்டுள்ள மாற்றம்

கடவுச்சீட்டில் அரசு மேற்கொண்டுள்ள மாற்றம்

பல மாதங்களாக நீடித்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நேற்று (21) முதல் புதிய கடவுச்சீட்டுகளை வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய ...

யாழில் பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டு விநியோகிக்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு

யாழில் பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டு விநியோகிக்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு

பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டு விநியோகிக்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (21) காலை 10.00 மணிக்கு ...

போலி இலக்க தகட்டுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரை கைப்பற்றிய தெல்லிப்பழை பொலிஸார்

போலி இலக்க தகட்டுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரை கைப்பற்றிய தெல்லிப்பழை பொலிஸார்

போலி இலக்க தகட்டுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று தெல்லிப்பழை காவல்துறையினரால் நேற்றுமுன்தினம் (20) மீட்கப்பட்டது. மேற்படி வாகனம் சுன்னாகம் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என ...

Page 205 of 428 1 204 205 206 428
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு