புத்தலயில் பாரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!
தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகஹகந்த வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவு ...










