முல்லைத்தீவில் கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது
முல்லைத்தீவு - முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம், முள்ளியவளை - முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும் ...