Tag: Battinaathamnews

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை தன்னிச்சையாகவும் ...

யாழில் 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்!

யாழில் 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்!

யாழ்ப்பாணம் – நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முருகையா தேவஸ்தானத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில், மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ...

தேசிய மக்கள் சக்தியின் 159 எம்பிக்களுக்கு எதிராகவும் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் 159 எம்பிக்களுக்கு எதிராகவும் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக 'தினன தகுண' (Dhinana Dakuna) அமைப்பு, கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ...

“ஊழலுக்கு எதிராக போராடும் ஒரே தலைவர் நாமல்!” – மொட்டு கட்சி கூட்டத்தில் புகழாரம்

“ஊழலுக்கு எதிராக போராடும் ஒரே தலைவர் நாமல்!” – மொட்டு கட்சி கூட்டத்தில் புகழாரம்

கட்சியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கும், வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கும் நாமல் ...

‘பட்டுவத்தை சாமரின்’ சொத்துக்கள் முடக்கம்; ரூ.400 இலட்சம் பெறுமதியான வீடும் சொகுசு வாகனமும் உள்ளடக்கம்!

‘பட்டுவத்தை சாமரின்’ சொத்துக்கள் முடக்கம்; ரூ.400 இலட்சம் பெறுமதியான வீடும் சொகுசு வாகனமும் உள்ளடக்கம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ‘பட்டுவத்தை சாமர’ என அழைக்கப்படும் மனோஜ் சுரங்க லியனகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தடுப்புக் காவல் ...

கதிர்காம யாத்திரை சென்ற குழுவினரின் பேருந்தை தாக்கிய யானை

கதிர்காம யாத்திரை சென்ற குழுவினரின் பேருந்தை தாக்கிய யானை

கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானை ஒன்று தனியார் பேருந்தை தாக்கியதால் அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

கிழக்கு மாகாண குழந்தைகளுக்காக புதிய பாதையில் யுனிசெஃப்; ஆளுநருடன் முக்கிய சந்திப்பு

கிழக்கு மாகாண குழந்தைகளுக்காக புதிய பாதையில் யுனிசெஃப்; ஆளுநருடன் முக்கிய சந்திப்பு

கிழக்கு மாகாணத்தில் குழந்தைகள் மற்றும் சமூகங்களின் நலனுக்காக யுனிசெஃப் முன்னெடுத்து வரும் பணிகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ...

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 12ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பெரியகல்லாறு மெதடிஸ்த சமூக ...

இந்திய கப்பல் ஏற்றுமதியில் இலங்கைக்கு முக்கிய இடம்; 56.5 மில்லியன் டொலராக உயர்வு!

இந்திய கப்பல் ஏற்றுமதியில் இலங்கைக்கு முக்கிய இடம்; 56.5 மில்லியன் டொலராக உயர்வு!

இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதியில் இலங்கை முக்கிய சந்தையாக உருவெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் தரவுகளின்படி, 2026–27 நிதியாண்டின் முதல் ...

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர் காலமானார்!

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர் காலமானார்!

இலங்கையின் அனிமேஷன் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்த சிரேஷ்ட அனிமேஷன் கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கிவந்த அர்த்தசத் தனது 73ஆவது வயதில் காலமானார். பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை ...

Page 2186 of 2186 1 2,185 2,186
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு