மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து மீன் பிடிக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு
மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள ஒரு சில பரிசோதகர்களின் அனுசரனையுடன் ஆசீர்வாதத்துடன் தான் இந்த சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கின்றனர் எனவே ...










