சிறுவனின் கண் இமைக்கு மேல் வளர்ந்த 2 பற்கள்; மருத்துவர்களையே வியக்க வைத்த அரிய சம்பவம்!
சிறுவனின் கண் இமைக்கு மேல் 2 பற்கள் வளர்ந்திருந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் போஸ்ட் இதழில் வெளியான கட்டுரை மூலம் இந்த அரிய சம்பவம் ...










