சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல் பிரகடனம்
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் கீழ் இயங்கும் ஜும்ஆ பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய, மல்கம்பிட்டி கலந்தர் சிக்கந்தர் சியாரம் பள்ளிவாசல், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் 10ஆவது ...










