இத்தாலி வன்முறை; 5 ஆண்டுகள் சிறை; 20,000 யூரோ வரை அபராதம் – மெலோனி அறிவிப்பு!
இத்தாலியில் வன்முறைப் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் அடங்கிய குழுவில் இணைந்து கற்கள், பட்டாசுகள் அல்லது குச்சிகளை வீசி பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ...










