வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!
வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 11 வெளிநாட்டுத்தபால் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையொன்றின் போது ...










