Tag: internationalnews

உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் பொலிஸாரால் கைது

உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் பொலிஸாரால் கைது

சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் ...

மதுபோதையில் பாம்பை விழுங்கிய நபர்

மதுபோதையில் பாம்பை விழுங்கிய நபர்

மதுபோதையில் பொதுமகன் ஒருவர் பாம்பை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேஷ் பகுதியில் அகிலேஷ் என்பவர் அதிகமாக மது அருந்திவிட்டு இறந்த பாம்பை கடித்து விழுங்கியுள்ளார். ...

இலங்கை தமிழர் திருமணங்களை பதிவு செய்ய தமிழக அரசு விசேட ஏற்பாடு

இலங்கை தமிழர் திருமணங்களை பதிவு செய்ய தமிழக அரசு விசேட ஏற்பாடு

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய தமிழக அரசு விசேட ஏற்பாடு ...

யாழிற்கு வருகை தந்ததுள்ள பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர்

யாழிற்கு வருகை தந்ததுள்ள பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றிற்காக பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று (18) நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மருத்துவப்பீட மாணவர்களுக்கு பஸ் வாங்குவதற்காக யாழில் நாளை ...

ஹட்டன் பகுதியிலுள்ள காலணி கடையொன்றில் தீ விபத்து

ஹட்டன் பகுதியிலுள்ள காலணி கடையொன்றில் தீ விபத்து

ஹட்டன் பகுதியிலுள்ள ஒரு காலணி கடையொன்றில் இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடையில் ஏற்பட்ட தீ வேகமாக ...

மின்சக்தி துறையில் உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிக்க அரசு திட்டம்; வலுசக்தி அமைச்சர்

மின்சக்தி துறையில் உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிக்க அரசு திட்டம்; வலுசக்தி அமைச்சர்

மின்சார உற்பத்தியில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடிய தெரிவித்துள்ளார். குருநாகல் ஹிரிபிட்டிய பகுதியில் அமைக்கப்பட்ட புதிய ...

அமெரிக்க வரியை குறைக்க இன்று முக்கிய கலந்துரையாடலில் இலங்கை

அமெரிக்க வரியை குறைக்க இன்று முக்கிய கலந்துரையாடலில் இலங்கை

அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வை வரியை குறைப்பதற்கான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று (18) அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் ...

இலங்கையில் இணையம் ஊடாக வங்கிக் கணக்கொன்றுக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையிட்ட மாணவன் கைது

இலங்கையில் இணையம் ஊடாக வங்கிக் கணக்கொன்றுக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையிட்ட மாணவன் கைது

இலங்கையில் இணையம் ஊடாக வங்கிக் கணக்கொன்றுக்குள் நுழைந்து 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு நேற்று ...

பொத்துவிலில் சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேலின் சபாத் இல்லத்தினை அகற்றுமாறு கோரிக்கை

பொத்துவிலில் சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேலின் சபாத் இல்லத்தினை அகற்றுமாறு கோரிக்கை

பொத்துவில் - அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின் மபாஸா பள்ளிவாயலுக்கு அருகில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் 'சபாத் இல்லம்' தொடர்பான பிரச்சினை, நேற்று (17) பாராளுமன்ற உறுப்பினருமான ...

100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கத் திட்டம்

100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கத் திட்டம்

தெஹிவளை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பின்மைக்கு தீர்வாக, அதைச் சுற்றியுள்ள மதிலை விரிவுபடுத்துதல், ரயில் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரயில் மூலம் பொருட்களை கொண்டு ...

Page 910 of 1215 1 909 910 911 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு