மண்ணில் புதையுண்ட நிலையில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கி மீட்பு!
யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் நேற்றைய தினம் (07) துருப்பிடித்த நிலையிலான கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அனலைதீவு பகுதியில் ...










