மஹிந்தவிற்கும் மொட்டு கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்; சிலிண்டர் ஆதரவாளர்களும் இணைவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஸவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (27) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அது கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள ...