யாழில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த 15 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 15 உணவக உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ...