பெல்ஜியமில் நடைபெற்ற கார் ரேஸ் பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்த நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமாரின் அஜித்குமார் ரேஸிங் அணி பெல்ஜியமில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் ரேஸ் பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இது தொடர்பான தகவலை அஜித்குமார் ...