சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் சேவைக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு
சப்ரகமுவ மாகாணத்தில் தற்போது நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் சேவைக்கு புதிதாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது நேற்று(23) ...