15 இலட்சம் ரூபா பணம் திருடிய குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது; யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் ...










