ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நாட்டில் இனவாதம் தலைதூக்கும்; ஸ்ரீநேசன்
நீதிமன்றத்தை அவமதித்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துகளை வெளியிட்ட ஞானசார தேரரை விடுதலை செய்தால், நாட்டில் இனவாதம் மீண்டும் தலைதூக்கும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ...










