செம்மணியில் இன்றும் 08 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றையதினம் (04) வியாழக்கிழமை புதிதாக 08 என்புக்கூட்டுதொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அடையாளம் காணப்பட்டஎன்புக்கூட்டு தொகுதியில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து ...










