ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் நிதி மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அந்த நிறுவனம் முக்கிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. விமான நிறுவனத்தின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலியான கைப்பேசிச் ...










