Tag: srilankanews

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் விசாரணை!

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் விசாரணை!

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் இன்று (16) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ...

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்!

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்!

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இன்று (16) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஒற்றை நிரல் கொண்ட வாக்குச் சீட்டானது ...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பப் பீடங்களுள் ஒன்றாக விளங்கும் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் எம்.எம். பாஸில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கலை கலாசார பீடத்திற்கான ...

இந்திய சீனியுடன் இலங்கை சீனியை கலந்து மோசடி விற்பனை!

இந்திய சீனியுடன் இலங்கை சீனியை கலந்து மோசடி விற்பனை!

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியுடன் கலந்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இலங்கை சந்தைக்குள் பிரவேசிக்கும் சிவப்பு சீனி ...

சஜித்தை ஆதரிப்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ள ரிஷாட் பதியுதீன்!

சஜித்தை ஆதரிப்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ள ரிஷாட் பதியுதீன்!

தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதற்கு மக்கள் இணங்கியதாலும், கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் கிடைத்ததாலுமே, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்ததாக அகில இலங்கை ...

ரணிலுடன் கைகோர்த்தது 34 அரசியல் கட்சிகள்; புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்து!

ரணிலுடன் கைகோர்த்தது 34 அரசியல் கட்சிகள்; புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்து!

34 அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை ...

அடுத்த வாரம் வானில் தோன்றவுள்ள வருடத்திற்கான முதல் பெரு நிலவு!

அடுத்த வாரம் வானில் தோன்றவுள்ள வருடத்திற்கான முதல் பெரு நிலவு!

2024 ஆம் ஆண்டின் முதல் பெரு முழு நிலவு (supermoon) எதிர்வரும் 19-08-2024 ம் திகதி தோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வழக்கத்தைவிட அது இன்னும் அருகில் தோன்றவிருப்பதால் ...

அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில்!

அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில்!

2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று ...

ரணில் பக்கம் தாவிய மொட்டு கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம்!

ரணில் பக்கம் தாவிய மொட்டு கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம்!

2024 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்கள் ...

ஜப்பானில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜப்பானில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜப்பானில் மற்றொரு சூறாவளி அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான ஜப்பானிய விமானங்கள் மற்றும் தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி 280 உள்நாட்டு விமானங்கள் ...

Page 433 of 496 1 432 433 434 496
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு