நேரடி விவாதத்தை புறக்கணித்த ஜனாதிபதி வேட்பாளர்கள்; திலித் ஜயவீர மாத்திரம் நேரலையில்!
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பொது மேடை விவாத்தில் திலித் ஜயவீர மட்டுமே பங்குப்பற்றியுள்ளார். குறித்த நிகழ்வானது, இன்று (07) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப ...