இன்று பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சண்ட்ரா’ சூறாவளி; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
'சண்ட்ரா' (Chandra) என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, பிரித்தானியாவை இன்று (27) தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, இந்த மாதத்தில் மாத்திரம் ...










