முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை
கடந்த அரசாங்கங்களின் போது இலங்கைக்கு வந்த தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் கப்பம் கோரியதன் காரணமாக இலங்கையில் தமது முதலீடுகளை அவர்கள் கைவிட்டதாக ...