வவுனியா விசேட அதிரடிப்படையினரால் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
ஒருதொகை போதைமாத்திரைகளுடன் இருவரை வவுனியா விசேடஅதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, யாழில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கிபயணித்த தனியார் ...