எகிப்தில் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை கண்டுபிடிப்பு
உலகின் பழமையான நாகரிகங்களுள் எகிப்திய நாகரிகமும் ஒன்று. அங்கு அகழ்வாராய்ச்சியின்போது அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் சான்றுகளும் அதனை உறுதி செய்கின்றன. அந்தவகையில் நைல் நதி அருகே உள்ள தீப்ஸ் ...