இலங்கை கறுப்புப் பட்டியலில் சேர்த்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்
நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினியை வழங்குவதற்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பங்களாதேஷ் நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரத்தை, அரச மருந்துக் கூட்டுத்தாபனம் வழங்கியதாக, சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ...