Tag: politicalnews

செம்மணி மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம்; நீதிமன்றில் ஆவணம்

செம்மணி மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம்; நீதிமன்றில் ஆவணம்

செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என மானிடவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளதாக தேசிய ...

பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் திறந்த பிடியாணை!

பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் திறந்த பிடியாணை!

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டு, உயர்நீதிமன்றம் இன்று (21) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. குற்றப் ...

மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!

மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் ஹிந்து சமயப் பாரம்பரியத்தின் அடிப்படையில் வாணி விழா (சரஸ்வதி பூஜை) நேற்றையதினம் (20) மண்டூர் நீர் ...

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!

சம்மாந்துறை சேகப்பற்று வயல் பகுதியில் யானை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அதன் உயிரைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் சம்பந்தப்பட்ட ...

அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு

அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பு விகாரமகாதேவி ...

இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி

இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி

இறக்காமம் பிரதேசத்தின் நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் அக்கரைப்பற்று நீதிமன்றத்துடன் இணைப்பது அல்லது அப்பிரதேசத்திற்கெனத் தனியான சுற்றுலா நீதிமன்றத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் ...

பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளின் விலைகளை இன்று (21) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ...

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்

இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் படுகொலை செய்யப்பட்டு, 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத தமிழ் ஊடகவியலாளர் ஒருவர், அவர் படுகொலை ...

100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; கம்பஹா போக்குவரத்து அதிகாரி கைது!

100 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு; கம்பஹா போக்குவரத்து அதிகாரி கைது!

100 ரூபாய் இலஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் கம்பஹா பிராந்திய அலுவலகத்தில் பணியாற்றும் நேரக் கண்காணிப்பு அதிகாரி ஒருவர் கைது ...

அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கப் போவதில்லை; ஈரான் திட்டவட்டம்!

அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கப் போவதில்லை; ஈரான் திட்டவட்டம்!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை, அந்த நீரிணையைத் திறக்கப் போவதில்லை என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஈரானின் வெளியுறவு ...

Page 39 of 983 1 … 38 39 40 … 983
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு