வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை இனரீதியாக சித்தரிக்க வேண்டாம்; யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் வெசாக் கூடுகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, முழு தமிழ் மாணவர் சமூகத்தின் மீது பழிசுமத்தும் முயற்சிகள் ...










