டெங்கு அபாயம் இன்னும் நீங்கவில்லை; சுற்றுச்சூழலில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும், டெங்கு பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், ...










