அமெரிக்க விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஓலோ என அழைக்கப்படும் புதிய நிறம்
அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் ஓலோ என அழைக்கப்படும் புதிய நிறத்தை கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை நேரடி விழித்திரை தூண்டுதல் மூலம் மட்டுமே உணர ...