ஜனாதிபதி எம்மிடம் வந்து மன்னிப்புக் கோரி ஞானசார தேரரை விடுவிப்பதாகக் கூறினால் மட்டுமே பிரித் நீர் வழங்குவோம்; கஸ்ஸப தேரர்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேரில் வந்து மன்னிப்புக் கோரி, கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினால் மட்டுமே, அவருக்குப் பிரித் நீர் ...










