மின்கட்டணத்தை உயர்த்தி பணியாளர்களின் கொடுப்பனவுகளை தீர்க்க முன்மொழிவு
2026 ஜனவரி முதல் மார்ச் வரை மின்சார கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், மின்சார சபையில் இருந்து, தன்னார்வமாக முன்கூட்டியே வெளியேறத் தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு கொடுப்பனவுகளை தீர்க்க முடியும் ...










