சிறற்றகாலநிலை; கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு
காலி, கட்டுகொட ரயில் தண்டவாளத்தின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் கொழும்பு நோக்கிச் செல்லும் சாகரிகா அலுவலக ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடலோரப் ...










