கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம்
2026 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக நாளை (31) குறிப்பாக காலி முகத்திடல் பகுதிக்கு , வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்களும் வாகனங்களும் கொழும்பு நகருக்கு பிரவேசிக்கப்படுவது எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் ...










