வவுனியா வைத்தியசாலைக்குள் நின்ற நாயை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த பாதுகாவலர்
வவுனியா வைத்தியசாலையில் நாய் ஒன்று துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே நேற்று முன்தினம் (19) இவ்வாறு நாயை சுட்டுக் ...