பிரேக் செயலிழந்த பேருந்தை மண் மேட்டில் மோதி நிறுத்தி 14 பேரின் உயிரைக் காப்பாற்றிய சாரதி
பதுளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி இன்று (12) காலை பயணித்த கெகிராவ இ.போ.ச சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் (Brake) செயலிழந்த போது, சாரதி பேருந்தை மண் ...









