“கர்ப்பமாக்கினால் ரூ.25 இலட்சம் பரிசு” – ஒன்லைன் விளம்பரத்தை நம்பி ரூ.11 இலட்சம் இழந்த நபர்
இன்றைய நவீன உலகில் இணையதளம் மூலமாக பல்வேறு நூதன முறைகளில் மோசடிகள் நடந்து வருகின்றன. இணைப்பைத் தொட்டால் பரிசு, அரசாங்க உதவித்தொகை பெற்றுத் தருகிறோம் என கூறி ...










