மட்டு சீயோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 6 வது ஆண்டு நினைவேந்தல்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (21) தேவாலயத்தின் முன்னால், உயிரிழந்தவர்களின் உறவுகள் பலத்த ...