நிவாரணம் வேண்டி கோரிக்கை வைப்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை ஒப்பிட்டு மனச்சாட்சியுடன் வைக்கவும் – மட்டு அரசாங்க அதிபர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்துக்கான நிவாரண கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் மனசாட்சி கொண்டிருக்க வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் கேட்டுக்கொண்டார். இன்று (12) ...










