மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு
சீரற்ற காலநிலை காரணமாக, "டித்வா" புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிக்கரம் நீட்டும் நோக்கில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் ...










