Tag: BatticaloaNews

அங்குருவாதொட முதியோர் இல்ல தீ விபத்து; உயிரிழப்பு 12 ஆக உயர்வு!

அங்குருவாதொட முதியோர் இல்ல தீ விபத்து; உயிரிழப்பு 12 ஆக உயர்வு!

அங்குருவாதொட – பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ...

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனைப் பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். பூநொச்சிமுனை பகுதியைச் ...

யாழில் உழவியந்திரம் மோதி முதியவர் படுகாயம்; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!

யாழில் உழவியந்திரம் மோதி முதியவர் படுகாயம்; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்!

யாழ்ப்பாணம் - நாவாந்துறை கடற்கரை வீதி பகுதியில் வீதியோரமாக நடந்து சென்ற முதியவர் ஒருவர் உழவியந்திரம் (டிராக்டர்) மோதி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

டொலர் உயர்வு தாக்கம்; மருந்து விலை திருத்தம் குறித்து NMRA அவதானம்

டொலர் உயர்வு தாக்கம்; மருந்து விலை திருத்தம் குறித்து NMRA அவதானம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதையடுத்து, மருந்துகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) ...

குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!

குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஈரான் தாக்குதலில் காயமடைந்த 63 பேரில் மூன்று இலங்கை நாட்டினரும் அடங்குவர் என குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ...

ஈரான் விவகாரத்தில் ட்ரம்புக்கு பின்னடைவு; ஈரான் போரை முடிக்க அமெரிக்க சபை தீர்மானம்!

ஈரான் விவகாரத்தில் ட்ரம்புக்கு பின்னடைவு; ஈரான் போரை முடிக்க அமெரிக்க சபை தீர்மானம்!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தும் போர் அதிகாரத் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை நேற்று (03) 215-208 என்ற ...

நாவலப்பிட்டிய சோக சம்பவம்; மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டிய சோக சம்பவம்; மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டிய பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற துயரகரமான விபத்தில், பாடசாலை மாணவன் ஒருவரும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ...

நிர்வாணமாக்கி சிறுவனை தாக்கியதாக குற்றச்சாட்டு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

நிர்வாணமாக்கி சிறுவனை தாக்கியதாக குற்றச்சாட்டு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 16 வயது சிறுவன் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் நிர்வாணமாக்கி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் ...

தடல்லையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுவரில் மோதி விபத்து; 3 பேர் காயம்

தடல்லையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுவரில் மோதி விபத்து; 3 பேர் காயம்

காலி - கொழும்பு பிரதான வீதியின் தடல்ல பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் ...

3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2025 முதல் 2029 ஆம் ஆண்டுக்குள் தாதியர் சேவையில் 13,600 பணியாளர்களைச் சேர்க்கும் திட்டத்தின் முதல்கட்டமாக 3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ...

Page 7 of 1145 1 6 7 8 1,145
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு