கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட எலிக்காய்ச்சல் நோயாளி
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராமத்தில் வசிக்கும் ஒருவரே எலிக்காய்ச்சல் நோயாளியாக அடையாளம் காணப்பட்டார். ...










