Tag: BatticaloaNews

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்; அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்; அருட்தந்தை மா.சத்திவேல்

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் ...

கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப்போர்

கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப்போர்

கனேடிய இரும்பு மற்றும் அலுமினியம் மீதான வரியை 25% முதல் 50% வரை இரட்டிப்பாக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடா மற்றும் அமெரிக்கா ...

பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் மோசடியான 'கிரிப்டோ' பண வணிகம் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் விசேட ...

மாணவியின் கையில் பிரம்பை கொடுத்து மாணவனை அடிக்க வைத்த ஆசிரியர்

மாணவியின் கையில் பிரம்பை கொடுத்து மாணவனை அடிக்க வைத்த ஆசிரியர்

தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் பல பிரம்புகளால் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

16 ஆம் திகதி பூமிக்கு திரும்பவுள்ளார் சுனிதா வில்லியம்ஸ்

16 ஆம் திகதி பூமிக்கு திரும்பவுள்ளார் சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த 9 மாத கால காத்திருப்புக்குப் பிறகு இந்திய வம்சாவளியான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் ...

கவர்ச்சிகரமான வட்டி கொடுப்பதாக கூறி பல நபர்களை ஏமாற்றிய பெண் கைது

கவர்ச்சிகரமான வட்டி கொடுப்பதாக கூறி பல நபர்களை ஏமாற்றிய பெண் கைது

கவர்ச்சிகரமான வட்டி கொடுப்பதாக கூறி பல நபர்களை ஏமாற்றி 45 மில்லியனுக்கும் அதிகமான ரூபாயை வசூலித்த ஒரு பெண் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான ...

வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ள ஆப்பிள்

வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ள ஆப்பிள்

ஆப்பிள், தனது iPhone, iPad மற்றும் Mac சாதனங்களுக்காக வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ளதாக நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. iOS 19, iPadOS ...

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் மட்டக்களப்பு விஜயம்

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் மட்டக்களப்பு விஜயம்

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜெயவர்த்தன இன்றய தினம் (11) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது தேசிய மக்கள் சக்தி கட்சியன் மட்டக்களப்பு மாவட்ட ...

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட அரசாங்கம் திட்டம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட அரசாங்கம் திட்டம்

இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபை அறிவித்துள்ளது. தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார். ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தம் வெளியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தம் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தின் ...

Page 51 of 55 1 50 51 52 55
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு