மட்டக்களப்பில் தொடர் மழை; வெள்ளம் ஏற்படும் அபாயத்தில் பல பகுதிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டள்ளன. இதேநேரம் மழையுடனான ...










