தாஜுடீன் மரண விசாரணைகளில் புது திருப்பம்!; ஷிரந்தி ராஜபக்ஷ மீது திரும்பும் சந்தேகம்?
ரக்பி வீரர் தாஜுடீன் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் அது தொடர்பாக அதிரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...










